cesarewitch
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- cesarewitch, பெயர்ச்சொல்.
- ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர்
- ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர்
- இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cesarewitch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி