changes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • changes, பெயர்ச்சொல்.
  1. மாற்றங்கள்
  2. சில்லறைகள்
  3. மிச்சங்கள்
  • எ.கா. He found it difficult to adapt to the new changes in his office.
  • changes, வினைச்சொல்.
  1. மாறுகிறான், மாறுகிறாள், மாறுகிறார், மாறுகிறது.
  2. மாற்றுகிறான், ...
  • எ.கா. She changes her stance very often.

விளக்கம்[தொகு]

  1. change என்பதன் பன்மை.
  2. change என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---changes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=changes&oldid=1541256" இலிருந்து மீள்விக்கப்பட்டது