உள்ளடக்கத்துக்குச் செல்

cheap

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

cheap

  1. மலிவு
  2. மலிவான; சகாயமான
  3. கீழ்த்தரமான
  4. கேவலமான
  5. அல்பமான

எ.கா:என் காதலன் ரொம்ப அல்பம். கடற்கரையில் சுண்டல்காரனிடம் தள்ளுபடி கேட்கிறார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=cheap&oldid=1857004" இலிருந்து மீள்விக்கப்பட்டது