உள்ளடக்கத்துக்குச் செல்

chest-thumping

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • chest-thumping, பெயர்ச்சொல்.
  1. (..சொல்லுக்கு சொல் )....மார் தட்டுவது..

விளக்கம்

[தொகு]
  1. அகங்காரத்தோடும், ஆணவத்தோடும்,தான் சொல்வது/செய்வதுதான் சரியென, தன்னை முன்னிலைப்படுத்தி, பிறரை, மாற்றுக்கருத்தை மதிக்காமல் செயல்படுவது
( மொழிகள் )

சான்றுகோள் ---chest-thumping--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chest-thumping&oldid=1698358" இலிருந்து மீள்விக்கப்பட்டது