chief operating officer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • chief operating officer, பெயர்ச்சொல்.
  1. முதன்மை நடவடிக்கை அதிகாரி / முதன்மை நடவடிக்கை அலுவலர்; முதன்மை இயக்கு அலுவலர்
  2. முதன்மை நடவடிப்பு அதிகாரி
விளக்கம்
  1. ஒரு நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரிக்கு அடுத்தபடியான பொறுப்பில் உள்ளவர். முதன்மை செய்ல் அதிகாரியின் திட்டங்களையும் ஆணைகளையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இவருடையது
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---chief operating officer--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=chief_operating_officer&oldid=1927048" இலிருந்து மீள்விக்கப்பட்டது