child prodigy
Appearance
பொருள்
- child prodigy, பெயர்ச்சொல்.
- சிறுமுது அறிவர் - சிறிய வயதிலேயே மூத்தோர்க்குரிய அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்
- இளவயது மேதை
விளக்கம்
- child prodigy (சொற்பிறப்பியல்)
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---child prodigy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு