child support
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- child support, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): விவாகரத்திற்குப் பிறகு, தான் பெற்ற குழந்தையைப் பராமரிக்க, பெற்றோரில் ஒருவர், மற்றொருவருக்கு நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி அளிக்க வேண்டியத் தொகை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---child support--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்