chill
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
chill
- இயற்பியல். கடுங்குளிராதல்; கடுங்குளிர்ச்சி; சிலிர்
- பொறியியல். குளிர்ந்த; குளிர்ப்பி
- மருத்துவம். குளிர்; குளிர்ச்சி
- மாழையியல். கடுங்குளிராதல்; கடுங்குளிர்ச்சி
- வேதியியல். கடுங்குளிராக்குதல்; கடுங்குளிர்ச்சி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் chill