உள்ளடக்கத்துக்குச் செல்

christmas rose

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • christmas rose, பெயர்ச்சொல்.
  1. குலாதனி
  2. இச்சியல்
  3. கடுகுரோகிணி


விளக்கம்

[தொகு]
  1. Helleborus Niger...(தாவரவியல் பெயர்)
  2. இது கடுகுரோகிணி என்னும் ஒரு மூலிகைச்செடியின் மலர்...நாட்டு வகையோடு மேல்நாட்டு வகைகளும் உண்டு...இந்த மூலிகையை க்ஷீராலஜகம், கணசுரம், கபாதிக்கம், வாதகோபம், கரப்பான், சீதபேதி, பழைய மலபந்தம், முந்தோஷம், கிருமிவிரணம், வயிற்றின் வலி ஆகிய பிணிகளைப் போக்கப் பயன்படுத்துவர்...


( மொழிகள் )

சான்றுகோள் ---christmas rose--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=christmas_rose&oldid=1884035" இலிருந்து மீள்விக்கப்பட்டது