உள்ளடக்கத்துக்குச் செல்

circumambulation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • circumambulation, பெயர்ச்சொல்.
  1. சுற்றிச்செல்லல்
  2. பக்தியின் காரணமாக நவக்கிரகங்கள், மலையடிவாரம் முதலியவற்றைச் சுற்றி வருதல்; வலம் வருதல்
  3. வீண்முயற்சி செய்தல்


( மொழிகள் )

சான்றுகோள் ---circumambulation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=circumambulation&oldid=1896813" இலிருந்து மீள்விக்கப்பட்டது