உள்ளடக்கத்துக்குச் செல்

circumscribe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

circumscribe

  • க்ட்டுப்படுத்து; சுற்றிவளை; சுற்று வட்டமிடு
  • கணிதம். சுற்றிவரை; வெளிப் பொருத்து
  • கைத்தொழில். சுற்றுருவமாகவரைதல்
  • பொறியியல். சுற்று முகமாக வரைதல்; பரிதியிடல்
  • மாழையியல். சுற்றுருவமாகவரைதல்

விளக்கம்

[தொகு]
  • வெட்டாத் தொடு வரையாகச் சுற்றுவட்டமிடுதல். சுற்றுவட்ட எல்லைக்குட்படுத்துதல்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் circumscribe
"https://ta.wiktionary.org/w/index.php?title=circumscribe&oldid=1542780" இலிருந்து மீள்விக்கப்பட்டது