citoid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

citoid:
காட்சிசார்த் தொகுப்பியில் செயற்படுகிறது

பொருள்[தொகு]

  • citoid, பெயர்ச்சொல்.
  1. தகுதியுரைப்பி என்னும் துணைக்கருவி

விளக்கம்[தொகு]

  • ஒரு கட்டுரையின் குறிப்பிட்ட வரியின் நம்பகத்தனமையை/தகுதியை உரைக்க உதவுக் கருவியாகும் இது காட்சிசார்த் தொகுப்பி என்பதில் பயன்படுத்தும் ஒரு தொடக்க நிலையிலுள்ள கருவியாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---citoid--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=citoid&oldid=1380767" இலிருந்து மீள்விக்கப்பட்டது