claim against an estate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- claim against an estate, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவரின் உயில் மெய்பிக்கப்படும் பொழுது, இறந்தவரிடமிருந்து தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ஏதும் இருக்குமாயின், அதை பட்டியலிட்டு, இறந்தவரின் சொத்தை நிர்வகிப்பவரிடம் சமர்ப்பித்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---claim against an estate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்