clairvoyant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clairvoyant, பெயர்ச்சொல்.
- கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறனுடையவர்
- clairvoyant, உரிச்சொல்.
- புலனாகாவற்றைக் காணும் திறனுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clairvoyant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி