clarion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clarion, பெயர்ச்சொல்.
- சில்லிட்டிசைக்கும் எக்காளம்
- எழுச்சியூட்டும் உரத்த ஒலி
- எக்காள ஓசை
- எக்காளத்தினது போன்ற ஓசை
- கணினியில் கிளாரியன்
விளக்கம்
[தொகு]- கணினியில் கிளாரியன் மென்பொருள் கார்ப்பரேஷனின் பீ. சி. பயன்பாட்டு உருவாக்க மென்பொருள் Professional Development என்பதே முக்கிய தயாரிப்பு. இதில் பாஸ்கல் போன்ற நிரலாக்க மொழியும், டிபி எம்எஸ் மற்றும் புரோட்டோ டைப்பிங் ஜெனரேட்டரும் அடக்கம். Personal Developer என்பது நிரலர் அல்லாதவர்களுக்கு.
- clarion, உரிச்சொல்.
- தெளிவான
- உரத்த
விளக்கம்
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clarion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி + கணினி களஞ்சிய அகராதி-2/J