class category
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- class category, பெயர்ச்சொல்.
இனக்குழு வகைப் பிரிவு
விளக்கம்
[தொகு]பொருள்நோக்கு நிரலாக்கத்தில், குறிப்பிட்ட இனக்குழுக்களின் தொகுப்பு. சில இனக்குழுக்கள் மற்றவற்றுக்கு தெரியும். மற்றவை மறைக்கப்பட்டிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---class category--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்