click stream
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- click stream, பெயர்ச்சொல்.
சொடுக்குத் தாரை
விளக்கம்
[தொகு]வலைத்தளம் ஒன்றில் ஒன்றைத் தேடும்போது பயனாளர் செல்லும் வழி. வலைப்பக்கத்தில் செய்யப்படும் ஒவ்வொரு தனித்தனித் தேர்வும் தாரையில் ஒரு சொடுக்கைச் சேர்த்துவிடும். தேவையானதைக் கண்டுபிடிக்க இயலாமல் மேலும் பயனாளர் சொடுக்குத் தாரையில் போவாரானால் அவர் வேறு வலைத் தளத்துக்குத் திசைமாறிச் செல்லக் கூடும். பயன்படுத்தும் போக்குகளை ஆய்ந்தால் வலைத்தளம் உருவமைப்போர் இணக்கமான தள அமைப்புகள், இணைப்புகள், தேடு வசதிகள் போன்றவற்றை வழங்க முடியும்.
உசாதுனை
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---click stream--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்