cliff-hanger
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cliff-hanger, பெயர்ச்சொல்.
- சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை
- திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம்
- வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம்
- உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cliff-hanger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி