cling
Jump to navigation
Jump to search
- தொற்றுதல்
- பிடித்துக்கொள்ளல்
- ஒட்டிக் கொள்ளுதல்
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- அந்த புதிய நபரைக் கண்டதும் அந்த சிறுமி தன் தாயோடு ஒட்டிக்கொண்டாள் (The little girl clung to her mom when she saw the stranger)