clipboard
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clipboard, பெயர்ச்சொல்.
- பிடிப்புப்பலகை
- நகல் நினைவி
- கவ்வுபலகை
விளக்கம்
[தொகு]- சாளர மென்பொருளில் உள்ள தற்காலிகச் சேமிப்பு இடம்.
விளக்கம்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---clipboard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்