உள்ளடக்கத்துக்குச் செல்

clubhouse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
clubhouse:
  • club + house

பொருள்

[தொகு]
  1. பொழுதுபோக்கிடம் அமைந்தக்கட்டிடம்
  2. மேசைவிளையாட்டு வசதியமைந்தக் கட்டிடம்
  3. விளையாட்டு வீரர்கள் குளிக்க, மற்றும் அவர்களுடைய பொருட்களை வைத்துகொள்ள பூட்டுச்சாவியுடைய சிறு அறைகள் மற்றும் கழிவறைகளுள்ளக் கட்டிடம்.
  4. இடத்திற்குத் தக்கவாறு விளையாட்டுச் சாதனங்கள் விற்கும் அங்காடியுள்ளக் கட்டிடம்
  5. உடற்பயிற்சிச் சாதனங்கள் அமைக்கப்பட்ட யிடமுள்ளக் கட்டிடம்.
  6. விளையாட்டு யிடங்களில் மேற்கண்ட சௌகரியங்களுடன், தேவைப்பட்டால் சிறு உணவகமும் உள்ளக் கட்டிடம்.
  • clubhouse (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---clubhouse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=clubhouse&oldid=1822983" இலிருந்து மீள்விக்கப்பட்டது