clutch
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
clutch
- இயற். பொறி. மாழை. உரசிணைப்பி; பிடி; விடு-பற்றி; கதுவி; வெட்பிணைப்பி; ஊடிணைப்பு; விசைக்கவ்வி[1]
- கால்நடையியல். முட்டைகளின் தொகுதி; ஒரீட்டு முட்டைகள்; தொடர்ச்சியாக இட்ட முட்டை எண்ணிக்கை
- மீன்வளம். சுழல் கவ்வி; சுழல் மாட்டி
மேற்கோள்கள்
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் clutch