coax
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- coax, பெயர்ச்சொல்.
- இச்சகம் பேசுபவர்
- (வி) நயந்து பேசி இணங்கச் செய்
- முகமின் கூறித் தூண்டு
- சீராட்டு
- மயங்கிச் சிக்கவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coax--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி