உள்ளடக்கத்துக்குச் செல்

collateral damage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • collateral damage, பெயர்ச்சொல்.
  1. உடனழிவு, உடன் சேதம்
விளக்கம்
  1. போர்த் தாக்குதல்களிலோ அல்லது வேறு நடவடிக்கைகளிலோ குறித்த இலக்கினைத் தவிர அதனைச் சார்ந்த/உடனிருக்கும் பிற பொருட்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும் சேதமும் அழிவும்
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---collateral damage--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=collateral_damage&oldid=1723981" இலிருந்து மீள்விக்கப்பட்டது