collected
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- collected, வினைச்சொல்.
- திரட்டினான், திரட்டினாள், திரட்டினார், திரட்டினார்கள், திரட்டியது, திரட்டப்பட்டது.
- சேகரித்தான், ...
- எ.கா. He collected no money for his service.
- collected, உரிச்சொல்.
- உணர்ச்சி வசப்படாத, அமைதியான, நிதானமான, கவனமான.
எ.கா. He stayed collected throughout the ordeal.
விளக்கம்
[தொகு]- collect என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---collected--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்