கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
combustion
- எரிப்பு; எரிதல்; கனற்சி[1]
- தடய அறிவியல். மருத்துவம். தகனம்
- பொறியியல். வேளாண்மை. எரிதல்;
- மாழையியல். வேதியியல். எரிதல்; தகனம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் combustion
- ↑ ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.