coming out
Appearance
ஆங்கிலம்
[தொகு]coming out
- வெளிப்படுத்துதல்
விளக்கம்
தங்களது பால்புதுமை அடையாளத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்கொள்வது. பொதுவாக, பால்புதுமையர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பலரிடம் பல்வேறு சூழல்களில் வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது ஒரு தனித்த, ஒற்றை நிகழ்வு அல்ல.