commanded
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- commanded, வினைச்சொல்.
- ஆணையிட்டான், ஆணையிட்டாள், ஆணையிட்டார், ஆணையிட்டார்கள், ஆணையிட்டது.
- கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டான், ...
- கட்டாயப்படுத்தினான், ...
- தலைமைத் தாங்கினான், ...
- அதிகாரம் செய்தான், ...
- மரியாதை ஏற்படுத்திக் கொண்டான், ...
- எ.கா.
- The soldier was commanded to start firing.
- He commanded the army.
- He commanded silence
- Bridges commanded by a fortified house.
- The good magistrate commandded the respect and affections of the people.
- The fort commanded the bay.
விளக்கம்
[தொகு]- command என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---commanded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்