committed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- committed, வினைச்சொல்.
- செயலாட்கொண்டான், செயலாட்கொண்டாள், செயலாட்கொண்டார், செயலாட்கொண்டார்கள், செயலாட்கொண்டது.
- ஈடுபடுத்திக் கொண்டான், ...
- வாக்களித்தான், ...
- ஒப்புவித்தான், ...
- எ.கா.
- He committed a crime.
- She committed herself to the cause of the poor.
- He committed himself to complete the work in a day's time.
- committed, உரிச்சொல்.
- ஈடுபாட்டுடனான
- எ.கா. He had a committed relationship with her.
விளக்கம்
[தொகு]- commit என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---committed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்