communication
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
தொடர்பாடல்
பெயர்ச்சொல்
[தொகு]communication (கம்யூனிகேசன்)
- கருத்துக்களைப் பரிமாறுதல்
- தொடர்பு
- தொடர்பாடல்
- தகவல் பரிமாற்றம்
- தெரிவிப்பு
விளக்கம்
[தொகு]ஒரு தகவல் அல்லது செய்தி குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டு தொடர்பை ஏற்படுத்துவதுதான் தகவல் தொடர்பு அல்லது தகவல் பரிமாற்றம் எனப்படும்.