communion
Appearance
பொருள்
- கூடிக்கலந்து பேசுதல்
- சிந்தனை செய்தல்
- ஆன்மிகக் கூட்டுறவு
- தோழமை
- பொது உரிமை
- சமய வழிபாட்டு ஒற்றுமை
- சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு
- பிரார்த்தனை ,
- தேவாலயத்தில் வழங்கப்படும் அப்பம் முதலியனவற்றை ஏற்றுக்கொள்ளும் பிரார்த்தனை .
( மொழிகள் ) |
ஆதாரம் ---communion--- TamilCube அகராதி