compendium
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
compendium
- ஒரு பொருளைப்பற்றி விரிவாகவும் ஆழமாகவும் ஆயும் நூல்; சாரம்; சுருக்கத் தொகுப்பு; சுருக்கப் பதிப்பு; பெரியநூற்சுருக்கம்; பொழிப்பு
- வேளாண்மை. செறிவடக்கு ஏடு; மணிச்சுருக்கம்
விளக்கம்
[தொகு]- ஒரு பெரிய ஏட்டின் சிறு சுருக்கப் பதிப்பு. இதில் ஏட்டின் நுதல் பொருள் விரிவாக இல்லாமல் சுருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் compendium