compromise
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
compromise
- சமரசம்; இணக்கத் தீர்வு; இணக்கத்தீர்வு; இணக்கம்; உடன்பாடு; உடன்பாடுசெய்; ஒத்திசைவு
- இணைபாடு; ஏற்புமுறை
- சமரச இணக்கம்; விட்டுக் கொடுத்தல்
- பணிந்திசைவு
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் compromise