concealed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- concealed, வினைச்சொல்.
- மூடி மறைத்தான், மூடிமறைத்தாள், மூடி மறைத்தார், மூடி மறைத்தார்கள், மூடி மறைத்தது, மூடி மறைக்கப்பட்டது.
- எ.கா. He concealed the truth about his health.
- concealed, உரிச்சொல்.
- மூடி மறைக்கப்பட்ட
- எ.கா. The concealed water pipes cause harm to the walls.
விளக்கம்
[தொகு]- conceal என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---concealed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்