concelebrate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- concelebrate, வினைச்சொல்.
- ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---concelebrate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி