உள்ளடக்கத்துக்குச் செல்

concluded

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • concluded, வினைச்சொல்.
  1. முடித்து வைத்தான், முடித்து வைத்தாள், முடித்து வைத்தார், முடித்து வைத்தார்கள், முடித்து வைத்தது, முடித்து வைக்கப்பட்டது.
  2. முடிவுக்கு வந்தான், ...
  • எ.கா. The meeting was concluded with a vote of thanks.

விளக்கம்

[தொகு]
  • conclude என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---concluded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=concluded&oldid=1545471" இலிருந்து மீள்விக்கப்பட்டது