conclusion
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
conclusion
- முடிவு அல்லது நிறைவு; கடைசிப் பாகம்.
- முடிவுரை அல்லது உரையின் நிறைவுப் பகுதி.
- இறுதி முடிவு: The judge has reached his conclusion.
- முடிவு அல்லது விளைவு: The restitution payment was one of the conclusions of the negotiations.