concoat
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- concoat, வினைச்சொல்.
- சேர்த்து வடித்திறு
- இணைத்து உருவாக்கு
- புனையந்தியற்று
- கற்பனை செய்
- இட்டுக்கட்டு
- திட்டமிடு
- சதி செய்
- உண்டுபண்ணு
- குதிர வை
- பாகம்பண்ணு
- செரிமானம் செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---concoat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி