confession
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
confession
- ஒப்புதல் வாக்கு மூலம்; குற்ற ஏற்புரை; குற்ற ஒப்புரைவு; குற்றத்தை ஏற்றுக் கொள்ளுதல் / ஒப்புக் கொள்ளுதல்
- பாவ அறிக்கை, சங்கீர்த்தனம் - confession to a priest
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் confession