configuration
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
பொருள்
[தொகு]- configuration, பெயர்ச்சொல்.
- கட்டமைப்பு; வடிவமைப்பு; அமைவடிவம் , அமைவடிவாக்கம்
- அமைப்புவடிவாக்கம் (கணினியியல்)
- உள்ளமைவு
- விளக்கம்
- கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருட்களை நமக்கு தேவையான அளவுக்கு இணைத்து வேலை செய்யும் அளவுக்குக் வடிவமைத்தல்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---configuration--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்