உள்ளடக்கத்துக்குச் செல்

confirmed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • confirmed, வினைச்சொல்.
  1. உறுதிப்படுத்திக் கொண்டான், உறுதிப்படுத்திக் கொண்டாள், உறுதிப்படுத்திக் கொண்டார், உறுதிப்படுத்திக் கொண்டார்கள், உறுதிப் படுத்திக் கொண்டது, உறுதிப்படுத்திக் கொள்ளப்பட்டது.
  2. நிச்சயம் செய்து கொண்டான், ...
  • எ.கா. The smell of the perfume confirmed her presence.
  • confirmed, உரிச்சொல்.
  1. நிச்சயமான, ஐயமற்ற. எ.கா. A confirmed liar.
  2. உறுதிச் செய்யப்பட்ட. எ.கா. A confirmed treaty.
  3. கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் என அங்கீகரிக்கப்பட்ட. எ.கா. A confirmed catholic.

விளக்கம்

[தொகு]
  • confirm என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---confirmed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=confirmed&oldid=1545693" இலிருந்து மீள்விக்கப்பட்டது