conflict of law

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • conflict of law, பெயர்ச்சொல்.
  • (சட்டத் துறை): சட்ட முரண் - நடுவன் மற்றும் மாகாண அரசுகளின், அல்லது இரு மாகாண அரசுகளின் சட்டங்கள் ஒன்றிற்கு ஒன்று முரணாக ஒரு வழக்கில் செயல்படும் சூழ்நிலை.


( மொழிகள் )

சான்றுகோள் ---conflict of law--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=conflict_of_law&oldid=1217732" இலிருந்து மீள்விக்கப்பட்டது