considered

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • considered, வினைச்சொல்.
  1. ஆழ்ந்து ஆராய்ந்தான், ஆழ்ந்து ஆராய்ந்தாள், ஆழ்ந்து ஆராய்ந்தார், ஆழ்ந்து ஆராய்ந்தார்கள், ஆழ்ந்து ஆராய்ந்தது. எ.கா. They considered the business proposal.
  • considered, உரிச்சொல்.
  1. ஆழ்ந்து ஆராயப்பட்ட, ஆழ்ந்து கருதப்பட்ட. எ.கா. The lawyer gave his considered opinion on the case.

விளக்கம்[தொகு]

  • consider என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---considered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=considered&oldid=1545974" இலிருந்து மீள்விக்கப்பட்டது