conspiracy theory
Jump to navigation
Jump to search
பொருள்
- conspiracy theory, பெயர்ச்சொல்.
- சதிக் கோட்பாடு
- சாதாரண நிகழ்வுகளை ஒரு சக்திவாய்ந்த ரகசிய கும்பல் திட்டமிட்டு நிகழ்த்துகின்றது என்ற நம்பிக்கை
விளக்கம்
- உலகில் ஒரு முக்கிய நிகழ்வு நிகழும்போது, அதனை ஒரு ரகசிய கும்பல் தான் திட்டமிட்டு நடத்தியது என்று சொல்வது சதிக் கோட்பாடு எனப்படுகிறது. சதிக் கோட்பாட்டாளர்கள் உலக நிகழ்வுகளுக்குப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் விளக்கங்களை ஒத்துக்கொள்வதில்லை. நடந்தனவெல்லாம் திட்டமிட்ட சதியென்றும், உண்மைக் காரணங்கள் மறைக்கப்படுகின்றன என்றும் நம்புகிறார்கள்.
- இத்தொடர் சில கோட்பாடுகளை திரிந்த பார்வையுடைவர்களின் கண்ணோட்டமென்று இழித்துரைக்கவும் பயன்படுகிறது.
பயன்பாடு
- The September 11 attacks on America has created a lot of conspiracy theories in the internet.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---conspiracy theory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு