constantia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- constantia, பெயர்ச்சொல்.
- இன்தேறல்
- தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் அருகே கான்ஸ்டாண்டியா என்னும் ஊர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் இனிய மது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---constantia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி