கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
constitute
- உள்ளடக்கு:mortar constituted of lime and sand.
- நியமி:He was constituted treasurer.
- நிறுவு (சட்டங்கள், நிறுவனங்கள் போன்றவற்றை)
- சட்ட வடிவம் கொடு (சட்ட அவைகள், நீதிமன்றங்கள் போன்றவற்றை)
- உண்டாக்கு, உருவாக்கு:Imports constitute a challenge to local goods.