contagious
Appearance
ஆங்கிலம்
[தொகு]- தொற்றக்கூடிய (நோய்); தொற்றக்கூடிய (உணர்வு); தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட
பயன்பாடு
[தொகு]- Her smile was contagious= அவளின் சிரிப்பு தொற்றக்கூடியது.
இணைச்சொற்கள்
[தொகு]- communicable; infectious; transmissible; catching; spreading;
எதிர்ச்சொற்கள்
[தொகு]- non-contagious; non-communicable; non-transmissible; non-infectious