கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
contents
- உள்ளுறைகள் / உள்ளடக்கம்; பொருளடக்கம்
- இயற்பியல். உள்ளுறை
- கணிதம். உள்ளுறை
- மருத்துவம். அடங்கல்; உள்ளடங்கல்; கொள் பொருள்
- மீன்வளம். உட்கிடப்பு; கிடக்கை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் contents