context-sensitive menu
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- context-sensitive menu, பெயர்ச்சொல்.
- சூழமைவுணர்ப் பட்டியல், சூழலுணர்ப் பட்டியல்
விளக்கம்
[தொகு]- கணினிப் பயன்பாட்டில், சொடுக்கியின் வலது பொத்தானை அழுத்தும்பொழுது, குறிமுள் அமைந்திருக்கும் இடத்தின் சூழலுக்கேற்ற உள்ளடக்கங்களுடன் தோன்றும் பட்டியல்.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---context-sensitive menu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்