contiguous
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
contiguous
- அடுத்துள்ள; அருகிலுள்ள; ஒட்டியுள்ள; சேர்ந்துள்ள; தொடர்ந்தருகுள்ள; பக்கத்திலுள்ள
- மருத்துவம். அடுத்த; அண்மையான; அருகில்; பக்கத்தில்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் contiguous